இந்தவகையான தரக்குறைவான சொற்பிரயோகங்கள்,
எழுத்துப்போர் செய்பவட்களின் மதிப்பிற்க்கு பொருத்தமானதே அல்ல இருந்தும் நான் ஏன் இதை செய்கின்றேன் என்றால்.
1. ஒரு எழுத்தாளன் எதிர்கருத்தை மதிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கின்றான் என்றால் அவன் ஆற்றல் செத்துப்போன ஒரு சர்வதிகார சிந்தனாவாதி, எனவே இவன் கருத்து சுதந்திரம் பற்றி கதைத்தால் பேர்போன பித்தலாட்டத்திற்க்கு இவனே ஒரே உதாரணமாவான். இந்த வகைக்கு முகத்தை தருபவர்தான் இந்த இரயாகரன்.
வாசகரின் பதில்களை பதிவிலேயே விடமாட்டார் இப்படி ஒருவருக்கு தமிழ்மணம் தன்னில் இணைப்பனுமதி கொடுத்ததே ஊடகதர்மத்திற்க்கு உடன்பாடில்லாச் செயல்.
2. தனது கருத்துக்கு எதிரானவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் வசைபாடுவது என்பது இவர் தானே அடையும் சுயஇனப்த்தில் ஒருவகை. பன்னாடையில் துவங்கி வாயே கூசும் அருவருப்பான சொற்கள் எல்லாம் கொட்டுவார். இந்தவகைக்கு இரயாகரனுடன் சிறீரங்கனும் நிகராக வருகின்றார்.
ஒரு ஆயுதத்தின் பாதிப்பை பாவிப்பவனுக்கு அதே ஆயுதத்தால் கொடுத்தால்தான் உண்மையான வலியை உணர்வான், எனவேதான் இந்த சிறிய மாதிரி துளியாய் உபயோகித்தேன்.
சரி இனி விடயத்திற்க்குள் நுளைகின்றேன்.
ஈழப்பிரச்சினையின் உணர்வாளர்களை இரண்டாய் பிரிக்கின்றேன்.
1. புலியை முழுமுதலாக நம்பிய தரப்பு,
2. புலி முழுமுதல் வெறுப்பிற்க்கு உரியதாக இருக்கும் தரப்பு.
இங்கே புலியை உள்வாங்கிய தரப்பு கூட்டமாக ஒரேதிசையில் பயணிக்கின்ற இயக்கத்தைக் கொண்டிருக்கின்றது, ஆனால் மற்றதோ ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திசைப் பயணமாக விளங்குகின்றது. ஷோபாசக்தி, இரயாகரன், சங்கரியார், டக்ளஸ்,
சிறீரங்கன், பிள்ளையான், கருணா, இந்தியா, சிங்களம் இப்படி நீட்டிக் கொண்டே போகலாம் அது அவசியம் இல்லை, இந்த ஒவ்வொன்றின் சிந்தனைப் பண்பும் ஏன் தனிமரமாக விளங்குகின்றதே. தீர்வு இல்லாத சமன்பாடுகள் ஒன்று இன்னொன்றோடு ஒத்துப் போக வழியே இல்லை என்ற பொதுவிதியை எமக்கு உணர்த்துகின்றது அல்லவா?
இவர்களது கொள்கைகள் தீர்வு இல்லாத சமன்பாடுகள்தான் என்பதை ஒருவருக்கு எதிரி ஒருவர் என்ற செயற்பாடுகள் மூலம் எமக்கு புரியவைக்கின்றார்கள் அல்லவா?
கொல்லப்பட்ட குழந்தைகளின் இரத்தம் சூடு ஆறவில்லை குற்றம் மறைக்கும் தொண்டு சிங்களத்துக்கு செய்தான் இரயாகரன் அன்று செஞ்சோலைப் படுகொலையில். குற்றம் தப்பவழி கொடுப்பது என்பது மீண்டும் இதே குற்றத்துக்கு வரவேற்ப்புச் செய்கின்ற செயல் என்பதை நாம் சொல்லியா இரயாகரன் அறியவேண்டும்.
கட்டுரைகள் கொட்டும் இரயாகரா சொல்லும் சுவர்ப்பல்லி போல் இருந்து கொண்டு யாருக்கு உபதேசம் செய்கின்றாய்? நாற்பது ஆண்டுகள் உன் பணிக்கு வயதாகிவிட்டது நான்கு பேராவது சேர்த்தாயா உன்பின்னால்?
இல்லைப் போர்ப்படைதான் வைத்துள்ளாயா வீரத்தை முன்னிறுத்திப் பேச!
ஏன் இந்த வெறும்வாய்ப் பேச்சு எல்லாம்!
கொஞ்சக்காலத்துக்கு பூமி தட்டை என்று சொல்லிக் கொண்டிருப்பவன் அவன் அறியாமை காரணமாகவும் இருக்கலாம் இல்லை தன் அநுமானத்தில் கொண்ட அளவுகடந்த நம்பிக்கை காரணமகவும் இருக்கலாம் ஆனால் வான்நாள் பூராகவும் சொல்லிக் கொண்டிருந்தால் காசுகொடுத்தாலும் சொல்லமாட்டான் ஒரு புத்தி சுவாதீனமாய் உள்ளவன். எனவே நீ ஒரு மனநோய் வியாதி இரயாகரா!
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
இந்த தமிழின துரோகி நாய்களை செருப்பால் அடித்து துரத்த வேண்டும். நன்றி கெட்ட பன்னிகள்.
இவனுங்களை தமிழ் மணத்திலிருந்து தடை செய்ய வேண்டும்.
/*
இந்த தமிழின துரோகி நாய்களை செருப்பால் அடித்து துரத்த வேண்டும். நன்றி கெட்ட பன்னிகள்.
இவனுங்களை தமிழ் மணத்திலிருந்து தடை செய்ய வேண்டும்.
*/
இதை நான் வழிமொழிகிறேன்.
இதை பகிரங்க வேண்டுகோளாக தமிழ்மணத்திற்கு விடுகிறேன்
சுரேஸ், நிலவுப்பாட்டு நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்.
இவர்களை தடை செய் என்ற கோரிக்கை நியாயம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கருத்து சுதந்திரத்தை உதாசீனம் செய்யும் இவர்கள் நடத்தை கருத்து சுதந்திரத்திற்க்கு பழியான ஒன்று!
தேவன் அண்ணா தமிழ்மணம் அப்படி நிறுத்தாது என்று நம்புகிறேன். தமிழ்மணம் விருப்பு வெறுப்பு ஓரவஞ்சனை இல்லாமல் தொழில்முறை நிதானம் நியாயத்துடன் இயங்கும் திரட்டி. இந்த மூடிமறைக்கும் மாற்றுக்கருத்தாளர்களைப் போன்றதல்ல. அதனால் இப்படியான கோரிக்கைகளை நீங்களும் வைக்கக்கூடாது. இவர்கள் பேசப்பேசத்தான் இவர்களின் உள்ளக்கிடக்கைகளும் அழுக்குகளும் வெளிவரும். எல்லோருக்கும் தெரியும். ராம் மாமாவுக்கு லங்காரத்னா விருது கிடைத்ததாலேதானே அவரைப் பற்றிய விலாசம் எல்லோருக்கும் தெரிந்தது.
இவர்களின் கருத்து மாற்று கருத்து என ஏற்று கொள்ள முடியாது, இவர்கள் சிங்களர்களின் ஜால்ராக்கள், தமிழன் அழிவில் இன்பம் காண்பவர்கள்.
நன்றி பெயரிலி அவர்களே உங்கள் வரவிற்க்கும் கருத்து பகிர்விற்க்கும்.
உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன் பதிலளிப்பு பின்பறப் படவேண்டும் என்பதை ஒரு முறையாக்க தமிழ்மணம் முயற்சிக்க வேண்டும் என்னு்ம் ஒரு விண்ணப்பம் மட்டும்தான்.
நிலவு பாட்டு said...
இவர்களின் கருத்து மாற்று கருத்து என ஏற்று கொள்ள முடியாது, இவர்கள் சிங்களர்களின் ஜால்ராக்கள், தமிழன் அழிவில் இன்பம் காண்பவர்கள்.
உண்மை இவர்களுக்கு அடிப்படையாய் இருந்தால் சொல்ல ஒன்றல்ல ஓராயிரம் இருக்கும் அப்படி இல்லாமைதான் சின்னகுழந்தையின் கேள்விக்கே பதில் சொல்ல முடியாத நிலை. உண்மையான அடிப்படை இவர்களுக்கு பணம்தான் பச்சையாச் சொன்னால் தொழிலுக்கு ஆகு்மோ? அதுதான் அந்த மாற்றுக்கருத்து என்ற வேசம்.
கருத்து சுகந்திரம் பாசிசம் என்றெல்லாம் வாய்கிழிய பேசும் சிரீரங்கன் அவர்களும் தமிழரங்கம் ராயகரனும், போட்ட பின்னூட்டங்களை வாயை பிளந்து விழுங்கிவிடுகிறார்கள்...
பி.ராயாகரன் ஒரு வீடியோவை பார்வைக்கு வைத்தபோது நான் சொன்னது பெருசா எதுவும் இல்லை...
இது போன்ற வீடியோவை போடும்போது " இளகிய மனத்தவர், குழந்தைகள் பார்க்ககூடாது" என்று வையுங்கள் என்றேன்...
அதைகூட அந்த பாசிசவாதி வெளியிடவில்லை...
இது குரங்கிற்கு பிடிச்ச சிரங்கு.புலி தோத்திட்டிது சிறிரங்கனும் இராயாவும் போராட்டத்தை தொடக்கலாமே.இவர்கள் ஊருக்கு போய் தொடங்கிற போராட்டத்திலை பங்கேற்ற முதல் போக நான் தாயார். இதிலை இருந்து எழுத்திலை போராட்டம் நடத்தாமல் உண்மையிலை போராட இவங்கள் தயாரா??
செந்தழல் ரவி said...

நன்றி ரவி வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் புலி ஆதரவு நிலை என்பது இவர்கள் உடம்பை உதறலடிக்கச் செய்யும் காச்சலின் பெயர்.
சாத்திரி said...
இது குரங்கிற்கு பிடிச்ச சிரங்கு.புலி தோத்திட்டிது சிறிரங்கனும் இராயாவும் போராட்டத்தை தொடக்கலாமே.இவர்கள் ஊருக்கு போய் தொடங்கிற போராட்டத்திலை பங்கேற்ற முதல் போக நான் தாயார். இதிலை இருந்து எழுத்திலை போராட்டம் நடத்தாமல் உண்மையிலை போராட இவங்கள் தயாரா??
நன்றி சாத்திரி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்.
இவர்கள் வாய்பேச்சுக்கு மரியாதை சொந்த மனிசிமாரிடமே இல்லையாம் இவர்கள் பின்னால கூட்டமும் வேறா?
Ravi I have seen ur comment released. I dont know whether he deleted after that
////செந்தழல் ரவி said...
கருத்து சுகந்திரம் பாசிசம் என்றெல்லாம் வாய்கிழிய பேசும் சிரீரங்கன் அவர்களும் தமிழரங்கம் ராயகரனும், போட்ட பின்னூட்டங்களை வாயை பிளந்து விழுங்கிவிடுகிறார்கள்...
பி.ராயாகரன் ஒரு வீடியோவை பார்வைக்கு வைத்தபோது நான் சொன்னது பெருசா எதுவும் இல்லை...
இது போன்ற வீடியோவை போடும்போது " இளகிய மனத்தவர், குழந்தைகள் பார்க்ககூடாது" என்று வையுங்கள் என்றேன்...
அதைகூட அந்த பாசிசவாதி வெளியிடவில்லை...////
செந்தழல் மட்டி புண்ணாக்கு அவர்களே,
நீங்கள் ஒருபதிவில் அப்பின்னூட்டத்தைவிட்டுவிட்டு, அவரது மற்றொரு பதிவில் நீங்கள் குதறியுள்ளீர்கள். இரண்டியும் இராயகரன் அனுமதித்துள்ளார்.
அவர் பின்னூட்டத்தினை முழுங்கினால் கூட அது கருத்துச் சுதந்திரத்திற்கு மாறானது கிடையாது. உங்களுக்கு கருத்துக் கூற எப்போதும் உரிமை உண்டு
"இவர்கள் சிங்களர்களின் ஜால்ராக்கள், தமிழன் அழிவில் இன்பம் காண்பவர்கள்"
Anonymous said...
செந்தழல் மட்டி புண்ணாக்கு அவர்களே,
நீங்கள் ஒருபதிவில் அப்பின்னூட்டத்தைவிட்டுவிட்டு, அவரது மற்றொரு பதிவில் நீங்கள் குதறியுள்ளீர்கள். இரண்டியும் இராயகரன் அனுமதித்துள்ளார்.
அவர் பின்னூட்டத்தினை முழுங்கினால் கூட அது கருத்துச் சுதந்திரத்திற்கு மாறானது கிடையாது. உங்களுக்கு கருத்துக் கூற எப்போதும் உரிமை உண்டு
கூட்டத்துடன் நின்று கல்லறெறியும் வீரத்தைப் போன்றது நண்பரே பெயரே இல்லாமல் வந்து கொழுப்பாக கதைப்பது. மானம் அறியாதவர்களின் செயல்களே இவை!
boopathy perumal said...
"இவர்கள் சிங்களர்களின் ஜால்ராக்கள், தமிழன் அழிவில் இன்பம் காண்பவர்கள்
நன்றி பூபதி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்!
Post a Comment