Monday 28 July 2008

சில அற்பங்களின் புலிஎதிர்ப்பும் அதன்மீதான பார்வையும்!

இதர அமைப்புக்களின் செயற்பாடுகளை ஒரு முடக்கநிலைக்கு கொண்டு வந்த அந்தக்காலம்,
முப்பத்தைந்து வருட முதிர்ச்சியில் பெருவிருட்சமாய் விளங்கும் புலிஅமைப்பு
அன்று அதன் வளர்ச்சி நிலையில் ஒரு செடிபோல் இருந்தகாலம்,
இவர்கள் சொந்த அநுபவம் கொண்டு புலியை அறிந்தது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் வருகின்ற ஒரு சிறிய காலப்பகுதி மட்டும்தான்.
புலிகளின் காலத்துக்குள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு
இந்த அற்பங்கள் புலியிசம் பற்றி கற்றுக்கொடுக்க நினைப்பது அறிவீனமா? அல்ல அங்கு வாழ்கின்ற அனைவரும் விளங்காதவர்கள் என்ற எண்ணமா?
தமிழீழத்தை மீட்கும் போர் இன்று ஒரு கடினமான பாதையில் நிற்கின்றது என்றால்
அதன் இயக்கமாக இருக்கும் புலிகளின்பால் உள்ள பொறுப்பு பறிய ஆராட்சியை தற்காலிகமாக தள்ளி வைத்து தனியே தமிழீழத்தின் புதுப் பிறப்பு ஏற்படுத்தும் பாதிப்புக்கு பூகோழ அரசியல் காட்டப்போகும் மறுதாக்கம் என்ன?
நிட்சயமாக எந்த ஒரு பிராந்திய சக்தியும் உபயோகப்படும் சாத்தியமே இல்லை.
எனவே இது கல்லில் நார் உரிக்கும் ஒரு விதியாகவே இருக்கப் போகின்றது.
எனவே இத்தகைய பாதகமான ஒரு சூழலில் போராட்டத்தின் ஆயுள் தக்கவைப்பு என்ற ஒன்றே அதன் செம்மையான நடதையை வெளிச்சப்படுத்த போதுமானது.
பணத்தால் போராட்டம் வாங்கப்பட முடியவில்லை என்பதுதானே காலம் எழுதிய வரலாறாய் உள்ளது.
படை பலம் கொண்டு எந்த சக்தியாலும் அணைக்க முடியாத கொள்கைப் பற்று, அதுதான் புலிகளினுடைய மூச்சு என்பது பாரத்தின் சோதனையில் தெரிவான முடிவு. இது உலகமே அறிந்து வைத்திருக்கும் உண்மை அல்லவா?

ஒரு பைத்தியம் போதைகொண்டு பிதற்றுவதற்கு ஈடான தகவல்களின் தராதரம் கொண்ட ஒரு பத்திரிகைதான் தினமின எனும் சிங்களப் பத்திரிகை இதற்கு, ஈடாகவே இங்கும் புலிக்காய்ச்சல் பீடித்த சில அற்பங்கள் புலிஎதிர்ப்பில் ஊடக யுத்தம் செய்கிறார்கள்,
இரயாகரன்,
சிறீரங்கன்,
சோபாசக்தி,
இந்த வரிசையில் இன்னும் பலர்
பணத்தாசை ஊட்டி வளர்த்த அந்தக் கொள்கைதான் உங்கள் பகுத்தறிவை விலங்கிடுகின்றதா?
ஐயா! புலிவாழும் காலம் வரைக்கும்தான் துரோகிகள் காட்டுக்கு மழை!

1 comment:

Anonymous said...

சோபாஷக்தி என்ற நாயின் கொரில்லா என்ற பொய்க்கதை பற்றி சிங்கள நாளேடுகளில் தற்போது வெளியாகியுள்ளது. அந்த நாய் அந்தக் கதை எழுதியது பல காலங்களூக்கு முன்னர். இப்போதான் சிங்கள மீடியாக்கள் அவனைச் சுற்றுகின்றன. இரயாகரன், ஸ்ரீ ரங்கன் இருவரும் பைத்தியக்காரர்கள் இவர்களுடன் விளம்பரப் பிரியை சோபாசக்தியின் சின்னவீடு தமிழச்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.